01-11-2006, 07:33 PM
sathiri Wrote:பாராட்டுக்கள் ரசிகை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் கனடாவிலை காகம் கா கா எண்டு கத்துமா இல்லை k k எண்டு கத்துமா??
பாராட்டுக்கு நன்றி
வந்தாலும் வந்திச்சு சாத்திரிக்கு வந்த சந்தேகம் என்றால்.
எதுக்கும் நான் டெஸ்ட் பண்ணி சொல்லுறம் அது எப்படிக் கத்துது என்று. :evil: :evil: :evil:
<b> .. .. !!</b>

