01-11-2006, 07:29 PM
Snegethy Wrote:றமாக்கா ஒட்டாவா யுனியில படிக்கிற சில பேர் ரசிகையக்கா மாதிரி கவிதையுள்ளம் கொண்டவர்கள்.குருவிகள் கூடுகட்டுவதற்காகவே ஒரு றூம் அவேன்ர றெஸ் ல எடுத்து விட்டிருக்கினமாம்.
அடடா யாரு உங்களுக்கு தப்பு தப்பா தகவல் தாறது. பட் ரூ என்ட யூனில அந்த மாதிரி கவி எழுதுற ஆக்கள் இருக்கினம். அவைக்கு முன்னால நான் தூசி. :oops:
<b> .. .. !!</b>

