01-11-2006, 07:25 PM
RaMa Wrote:ரசிகை நல்லாயிருக்கு. ஆமாம் ஒற்றுமைக்கு காகத்தை தான் உதராணத்திற்கு காட்டுவார்கள். ஊரிலும் காகம் சாப்பாட்டைக் கண்டவுடன் எல்லா காகங்களையும் கத்தி கத்தி கூப்பிட்டு தான் சாப்பிடுவதை கண்டிருக்கின்றேன். உங்கள் கவிதையில் ஏதோ ஒன்றை ஏக்கத்தோடு சொல்லி இருக்கறீர்கள்... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
ஆமாம் ஒட்டாவில் உள்ள மெபிள் லீப் மரத்திலா அந்த காகம் கூடு கட்டியது? அதுவும் இந்த பனிகாலத்திலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றி ரமா.. கவிதைல ஏக்கம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?? ம்ம்ம்ம் என்ன அது நான் காகம் பிறக்க இல்லை என்றுதான் ஹீ ஹீ. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒட்டாவில மேப்பிள் ரீயிலயா காகம் கூடு கட்டுது இதை வேற யாரிடமும் சொல்லி அடி வேண்டிப்போடாதீங்கோ. ஒட்டோவாக்கு வந்ததுக்கு நான் காகத்தை காணவே இல்லைப்பா.
<b> .. .. !!</b>

