01-05-2004, 12:34 AM
<b>இலங்கைக்கு அகதிகளாக செல்லும் போராட்டம்: மீனவர்கள் முடிவு</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :?
ஜனவரி 04இ 2003
ராமேஸ்வரம்:
இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தை நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச் சென்று விடுவது நடந்த வருகிறது இதனால் பிழைப்புப் போய் வெறுத்துப் போன நிலையில் உள்ளனர் தமிழக மீனவர்கள்.
பல கட்டப் போராட்டங்களை நடத்தி விட்ட அவர்கள் தற்போது இறுதிக் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 12ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அதன் பின்னர் 14ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் பங்கேற்கும் ரயில் மறியல்இ சாலை மறியல் போராட்டம் நடக்கவுள்ளது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தையும் மீனவர்கள் நடத்தவுள்ளனர்.
அதன்படி படகுகள் மூலம் இலங்கைக்குச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பது அல்லது அகதிகளாக அங்கு தஞ்சம் புகுவது என்று மீனவர்கள் தீர்மானமாக முடிவெடுத்துள்ளனர்.
மீனவர்களின் இந்த முடிவால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி : thatstamil.com
:roll:
இலங்கை இந்திய தமிழருக்கு ஓர் நல்ல சிந்திக்க வைக்கும் செய்தி(இந்தியமக்களுக்கல்ல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->) உண்மையில் நல்ல யோசனை...... நல்ல நக்கல்..... யார் யாருக்காக... யாருக்காகவேண்டி... என்ன எண்ணத்துடன்... யாம் அறியோம் பராhலமே....
இப்படியான கருத்து.... எப்படி... :!: :?:
:wink: உண்மையில் எங்கிருந்து வந்தது சிந்திக்க வேண்டியது ... தமிழர்கள்என்றால் பிரச்சனை இல்லை ஆனால் ஆரையோ ஆர் என்னம் சீண்டிபார்கிறார்கள் போல் உள்ளது அல்லவா....... விளங்குபவர்களுக்குமட்டும் விளங்கினால் போதும்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> இது எனது தனிப்பட்ட கருத்து
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :? ஜனவரி 04இ 2003
ராமேஸ்வரம்:
இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தை நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச் சென்று விடுவது நடந்த வருகிறது இதனால் பிழைப்புப் போய் வெறுத்துப் போன நிலையில் உள்ளனர் தமிழக மீனவர்கள்.
பல கட்டப் போராட்டங்களை நடத்தி விட்ட அவர்கள் தற்போது இறுதிக் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 12ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அதன் பின்னர் 14ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் பங்கேற்கும் ரயில் மறியல்இ சாலை மறியல் போராட்டம் நடக்கவுள்ளது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தையும் மீனவர்கள் நடத்தவுள்ளனர்.
அதன்படி படகுகள் மூலம் இலங்கைக்குச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பது அல்லது அகதிகளாக அங்கு தஞ்சம் புகுவது என்று மீனவர்கள் தீர்மானமாக முடிவெடுத்துள்ளனர்.
மீனவர்களின் இந்த முடிவால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி : thatstamil.com
:roll:
இலங்கை இந்திய தமிழருக்கு ஓர் நல்ல சிந்திக்க வைக்கும் செய்தி(இந்தியமக்களுக்கல்ல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->) உண்மையில் நல்ல யோசனை...... நல்ல நக்கல்..... யார் யாருக்காக... யாருக்காகவேண்டி... என்ன எண்ணத்துடன்... யாம் அறியோம் பராhலமே....இப்படியான கருத்து.... எப்படி... :!: :?: