01-11-2006, 09:52 AM
அசின்கூட ஆடணும் த்ரிஷாகூட சேரணும் - ஆர்யா ஆசை
<img src='http://img233.imageshack.us/img233/6154/21322qn.jpg' border='0' alt='user posted image'>
ஆடணும்... சேரணும் தலைப்பை படித்ததும் உங்கள் கற்பனை கண்டபடி மேயத்தொடங்கியிருக்கும். அதனால் முதலில் சுருக்கப்பட்ட தலைப்பின் விரிவாக்கம்: 'அசின் கூட டூயட் ஆடணும் த்ரிஷாகூட ஜோடி சேரணும்.'
ஜஸ்ட் மூன்றே படங்கள்... அலுங்காமல் அரவிந்த்சாமியின் இடத்தை பிடித்திருக்கிறார் ஆர்யா. கல்லூரி பெண்களின் காயத்ரி மந்திரம் இப்போது இவர்தான். "அஜித், விஜய் எல்லாம் கல்யாணம் முடிஞ்சு அங்கிள் ஆயிட்டாங்க. ஸோ, இப்போ எங்க பேவரிட் ஆர்யா... ஆர்யா..." மைக் வைக்காத குறையாக குதிக்கிறார்கள் கல்லூரி இளசுகள்.
ஒருபுறம் இப்படி இளமை அலையடிக்க ஆர்யாவின் இதயம் வேறு இருவருக்காக துடிக்கிறது. 'கஜினி', 'சிவகாசி' என கலக்கிக்கொண்டிருக்கும் அசின் மீது ஆர்யாவுக்கு ஒரு கண். இன்னொரு கண் ஆந்திராவில் புயல் கிளப்பிக்கொண்டிருக்கும் த்ரிஷா மீது. "இவங்க இரண்டு பேருடன் சேர்ந்து நடிக்கணும். இது என் ஆசை." ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவுடன் போட்டுடைத்திருக்கிறார் ஆர்யா.
'கலாபக்காதலன்', 'பட்டியல்' என வெளிவர இருக்கும் ஆர்யாவின் படங்களில் ஆர்யாவின் ஆசை நிறைவேற வழியில்லை. காரணம், வேறு நாயகிகளை வைத்து ஏறக்குறைய படத்தையே முடித்துவிட்டார்கள். சரண் தொடங்கி ஹரி வரை அரைடஜன் இயக்குனர் ஆர்யாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் ஆர்யாவின ஆசை நிறைவேறும் என நம்புவோம்!
<b>Cine South</b>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>