01-10-2006, 09:18 PM
வியாசன் Wrote:என்ன டண் அத்துர்வோடை சேந்து மபா? ஒரு செய்திநிறுவனத்துக்கு எப்படித்தெரியும்?
நான் கேக்க வந்தது என்னெவெண்டால் <b>இங்கு பல செய்திகள் வருகின்றன. அவையின் உண்மைத்தன்மைகளை அறியும்போது நாமும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் தானே</b>... அதுதான் இந்த செய்தியை எப்படி புதினம் எடுத்தது எண்டு அறிந்து கொள்ளத்தான்,, :roll: :roll:
ஏதோ உங்கட கதையைப்பார்த்தால் வ@சம்பிண்ட வருத்தம் எனக்கும் தொத்தீட்டுது எண்டமாதிரி இருக்கு? :evil: :evil:
ஹலோ,, இது யாழ்களம் சரியா,, பத்தோட பதினொண்டா ஆக்கிப்போடாதேங்க,,,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

