01-09-2006, 10:27 PM
<b>நன்றி மதுரன் உங்கள் கருத்திற்கு</b>
உங்களுடன் வாதததிற்காக இதை நான் எழுதவரவில்லை. ஆனால் நீங்கள் நான் எழுதியதை மேலோட்டமாக வாசித்தவிட்டு என்னோடு வாதத்திற்கு வருகின்றீர்கள். கையால் செய்ததை நான் அறியவில்லை என குறிப்பிட்டது இலங்கையில்.. அதனை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். கட்டுரையாளர் படத்துடன் விளக்கிய பின்னும் அதை நான் மறுப்பேனா?? ஆனால் களிவுகளை சுத்தம்செய்யும் கருவிகள் இல்லாததால்த்தான் இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னிலமை நீடிக்கின்றது அதே போல் இந்தியா ஐ.நா சபையின் பாதுகாப்புசபையில் நிரந்தர அங்கத்துவம் கோருவதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உப்படிப் பார்த்தால் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளிலும் மிகவும் மோசமான நிலையில் மக்கள் வாழுகின்றார்கள். மறுபுறத்தில் ராக்கட் தொழில்நுட்பத்திலும் ஐ.நா சபையில் அவை அங்கம் வகிப்பதிலும் அவை முன்னிலைப்படுத்தவில்லையா?? ஒருபோதும் நான் தவறை நியாயப்படுத்த வரவில்லை உங்களைப் போல் அவர்களின் வாழ்க்கை முறை என்னையும் பாதித்ததால்த் தான் நானும் எனது கருத்தையும் எழுதி கட்டுரையாளரின் தவறையும் சுட்டிக் காட்டினேன்.