01-09-2006, 09:52 PM
Snegethy Wrote:ஆகா வினித் அண்ணா அவா யாழ் பக்கம் வாறேல்ல என்றுதான் இவ்வளவு தைரியமா இருக்கிறியள்...அதில வாய் பேசாட்ட இன்னும் சந்தோசமா??வாய் பேசாத ஆக்களுக்கு அறிவு அதிகம் தெரியாதா?
ஒ அதுதான் முகத்தார் ரும் சின்னப்புவும் நல்ல அறிவாளிகளா இருக்கினமா?
:roll: :roll: :roll: :roll:
வீட்டிலா சின்னவும் முகத்தாரும் மனைவிKஅளிடம் பேசுறது இல்லை தானே
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

