Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அய் நா சபையில் உரிமை கோரும் இந்தியா இதையும்
#10
திரு வசம்பு அவர்களே!

இந்தியா போன்ற நாடுகளின் வளர்ர்ச்சியில் எனக்கும் மிகுந்த பிருப்பம் இருக்கின்றது. காரணம் அங்கு பல வறிய நிலையில் வாடும் மனிதர்கள் படு துயரங்களை பார்க்கும்போது ஏனோ எமது மனமும் துடிக்கின்றது. நீங்கள் சொல்லவது போல் கரங்களால் சுத்தம் செய்யும் முறை( அதாவது கட்டுரையாளர் குறிப்பிடுவதைபோன்ற முறை) நீங்கள் அறிந்தவரையில் இல்லை என குறிப்பிடுவதை எவ்வாறு என்னால் ஏற்றுகொள்ள முடியும்? அதுதான் கட்டுரையாளர் படங்களோடு அறியத்தருகின்றாரே. நீங்கள் அறிந்த வரை என்றால். இந்தியாவில் தலித்துக்கள் அனைத்து மானிலங்களிலும் இருக்கின்றார்கள். எல்லா ஊர்களுக்கும் நிச்சயமாக நீங்கள் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள் என்று ஓரளவுக்கு என்னால் உறுதி படக் கூறமுடியும். ஐனவில் அங்கத்துவம் இந்தியா கோருவது அவர்களின் பிரச்சினை. ஆனால் களிவுகளை சுத்தம்செய்யும் கருவிகள் இல்லாததால்த்தான் இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னிலமை நீடிக்கின்றது என்னும் வாதத்தை தயவுசெய்து நிஞாயப்படுத்தாதீர்கள். தொழில் நுட்ப புரட்சியில் ஏனைய நாடுகளுக்கு இணையாக வழர்ந்து வரும் நாடு, களிவுகளை சுத்திகரிக்கும் கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால். எந்த நாடுக்காறன் இந்தியா தொழில்நுட்ப வழர்ச்சியில் புரட்சி புரிகின்றதென்பதை ஒத்துக்கொள்வான். மேலும் எழுதலாம் வேண்டாம்.

மனிதர்கள் இவ்வாறு சீரழிவது மனதை வாட்டுகின்றது. அவ்வளவுதான்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 01-09-2006, 02:30 AM
[No subject] - by Danklas - 01-09-2006, 02:32 AM
[No subject] - by iruvizhi - 01-09-2006, 02:56 AM
[No subject] - by kuruvikal - 01-09-2006, 03:07 AM
[No subject] - by தூயவன் - 01-09-2006, 05:15 AM
[No subject] - by Mathuran - 01-09-2006, 06:49 PM
[No subject] - by Vasampu - 01-09-2006, 08:26 PM
[No subject] - by Mathuran - 01-09-2006, 08:56 PM
[No subject] - by Vasampu - 01-09-2006, 10:27 PM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 07:15 AM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 11:21 AM

Forum Jump:


Users browsing this thread: 10 Guest(s)