01-09-2006, 12:21 PM
<b>09 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள் </b>
[size=18]கப்டன் பண்டிதர்
<b>(சின்னத்துரை ரவிந்திரன்)
வல்வெட்டிதுறை
25.12.1959 - 09.01.1985</b>
முத்த உறுபினர் கப்டன் பாண்டிதர் தொய்வு நோயால் பீடிக்கப்பட்டிருந்த தந்து உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கடமை உணர்வுடன் செயற்பட்ட புரட்சிவீரன்.
ஆவராங்காலில் புலிகளின் முகாமொன்றை சிங்களப்படையினர் முற்றுகையிட்டுத் தாக்கியபோது
ரவி
சாமி
சிவா
தவம்
நேரு
ஆகிய வீரவேங்கைகளோடு வீரச்சாவடைந்தார்.
ஆனையிறவு,பரந்தன், வவுணதீவு சிறிலங்காப்படைகளுக்கு எதிரான தாக்குதல் (1997)
<b>மார்க்கோப் போலோ நினைவுநாள்
(1254 - 1324)</b>
<b>சேர். பொன் அருணாசலம் நினைவுநாள்
14.09.1853 - 09.01.1924)</b>
<b>தகவற் துளி</b>
'காய்கார்ப்' என்னும் மீனினம் 200 ஆண்டுகள் வாழக்கூடியது.
தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
-பாவேந்தர் பாரதிதாசன்-

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>