01-09-2006, 09:22 AM
Thala Wrote:அருவி Wrote:Thala Wrote:[quote=puthiravan]எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு....
அதாவது 1 நிமிசம் 15செகண்ட் இல் டீ ரெடி!
2 கப் எடுங்க...ஒண்டில தண்ணி...மத்தில பால்....ரெண்டையும் 'மைக்ரோ வேவ் அவண்' ல வைச்சு 1 நிமிசம் செட் பண்ணுங்க...
டோர ஒபின் பண்ண ரெண்டும் கொதிச்சு இருக்கும். பிறகென்ன வாயில தேயிலை, சீனி, போட்டு மிக்ஸ் பண்ணி அடிக்க வேண்டியது தான்...
எச்சரிக்கை: கொதிக்கும் தண்ணிக்குள் சீனியை போட்டிங்கண்டா, தண்ணி வக்கிரமாக தெறித்து மூஞ்சியில் பறந்துவிடும். (மக்ரோ வேவ் பெளதீகம்)
Quote:எல்லாம் போட்டனான் 1நிமிடம் 15 செக்கனுக்கு பிறகும் அது "குளிர்பெட்டீக்க" வச்ச மாதிரி குளிரா இருகே ஏன்...??? :roll: :roll: :roll:
எல்லாம் செய்தனீங்க 'மைக்ரோவேவ்வ' ஸ்ராட் பண்ணினீங்களா? :roll: :roll:
அப்ப கறன்ற் சுவிச்சையும் போடவேணுமா...??? சொல்லவே இல்ல... :x :x :x
Quote:வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு....
அதாவது 1 நிமிசம் 15செகண்ட் இல் டீ ரெடி!
2 கப் எடுங்க...ஒண்டில தண்ணி...மத்தில பால்....ரெண்டையும் 'மைக்ரோ வேவ் அவண்' ல வைச்சு 1 நிமிசம் செட் பண்ணுங்க...
இங்க விடுபட்ட இடம்:-
<b>பிறகு
'மைக்ரோ வேவ்' கதவை மூடுங்கோ.</b>
(மூடினாத்தானேயப்பா. கொதிக்கும். உள்ள வச்சு பாத்துக் கொண்டிருந்தா கொதிக்குமே..........? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
இப்ப
டோர ஒபின் பண்ண ரெண்டும் கொதிச்சு இருக்கும். பிறகென்ன வாயில தேயிலை, சீனி, போட்டு மிக்ஸ் பண்ணி அடிக்க வேண்டியது தான்...
<span style='font-size:22pt;line-height:100%'>சுவிஸில ஒருத்தர் போட்ட டீ பத்தி ஒரு உண்மைக் கதையிருக்கு.
இங்க உள்ள தண்ணி பைப்பில நல்ல சுடு தண்ணி வரும்.
யார் போனாலும் இவர் ரூமில வன்மினிட் எண்டு
டீ போட்டுக் கொண்டு வருவாராம்.
பிறகுதான் விசயம் பலருக்குத் தெரிய வந்ததாம்.
பைப்பில வார சுடு தண்ணியில டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்த விசயம்.
ஆபத்தில்லையெண்டா செஞ்சு பாருங்கோ.......</span> :roll:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )