01-09-2006, 03:07 AM
iruvizhi Wrote:<b>மனிதன் எவ்வளவு ஈவிரக்கமற்ற அரக்கன் என்பதை அந்த தாயின் துயர் எடுத்தியம்புகின்றன. </b>
<b>வக்கிரமனிதன்
தன்னலம் கருதும் கயவன்.
மானமுள்ளவன்
மனிதனை
இப்படி வதைப்பானோ???????? </b>![]()
![]()
![]()
![]()
![]()
இலங்கையில் சில பிந்தங்கிய கிராமிய வைத்தியசாலைகளில் இன்னும் இப்படி மலசலகூடம் சுத்திகரிக்கப்படுவதாக பத்திரிகை ஒன்றில் படிக்கக் கிடைத்தது. யாழ் குடாநாட்டில் கூட இப்படியான நடைமுறைகள் இருந்துள்ளன. குறிப்பாக கிராமிய வைத்தியசாலைகளில்..! இப்போ அவை மாற்றம் கண்டிருக்கும் என்று நம்புவோமாக..! யாழ் போதனா வைத்தியசாலை கூட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிந்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது...! இந்தியாவின் கொடுமைகள் வெளியில் சொல்லப்படுகின்றன... எங்கள் ஊர்க் கொடுமைகள் வெளியில் வருவதில்லை..மூடி மறைக்கப்படுகின்றன..! அதுதான் மகா கொடுமை..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

