01-08-2006, 09:40 PM
ப்ரியசகி Wrote:ப்ரியசிகி ... வசம்பு சொன்ன மாதிரி small house பற்றி சொல்லப்படவில்லை...மனைவியை விட வேறு பெண்களிடம் இருக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறதுstalin Wrote:திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஸ்டாலின் அண்ணா நீங்கள் சொன்னது விளங்கவில்லையே :roll: :roll: :roll: :roll:

