![]() |
|
திருமணம் : சில அனுபவங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: திருமணம் : சில அனுபவங்கள் (/showthread.php?tid=1671) |
திருமணம் : சில அனுபவங்கள் - Vaanampaadi - 01-01-2006 திருமணம் : சில அனுபவங்கள் நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை. -ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள். -பாட்ரிக் முர்ரே மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும். -கிரௌச்சோ மார்க்ஸ் தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே. -யாரோ திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள். - ஹேமந்த் ஜோஷி எப்படியானாலும் திருமணம் புரிந்து கொள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்வாய். அப்படியில்லாவிடில் தத்துவஞானி ஆகிவிடு வாய். - சாக்ரடீஸ் என்னால் பதில் அளிக்கவே முடியாத ஒரு மாபெரும் கேள்வி. ""ஒரு பெண் விரும்புவது என்ன?'' -புரூட் கடவுள், மனிதனிடம் நெருப்பை அளித்தார். மனிதன், தீயணைக்கும் கருவியைக் கண்டுபிடித்தான். அவர், காதலை அளித்தார். அவன், திருமணத்தைக் கண்டுபிடித்தான். -யாரோ என் மனைவிக்காகச் சில சொற்கள் என்னிடம் உண்டு. எனக்காக என் மனைவியிடம் சில பத்திகள் உண்டு. -யாரோ நான் தீவிரவாதத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. -சாம் கினிசன் மின்னணு வங்கியைவிட மிக வேகமாகப் பணத்தைப் பரிமாற்ற ஒரு வழி உண்டு. அதன் பெயர், திருமணம். -ஜேம்ஸ் ஷோல்ட் மெக்காவ்ரன் ஒரு வெற்றிகரமான திருமணத்தின் ரகசியம், அதிக நேரம் வீட்டில் இல்லாதிருப்பதே. -காலின் சாப்மன் - aathipan - 01-02-2006 ஆண்கள் சந்தோசமாக இருப்பதைப்பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தினார்கள். --நான்தான் - ப்ரியசகி - 01-02-2006 :roll: :roll: :roll: :roll: :roll:.....:?:..... ....:!:
- வினித் - 01-02-2006 aathipan Wrote:ஆண்கள் சந்தோசமாக இருப்பதைப்பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அண்ணா நீங்கள் சொன்னது 1000த்தில ஒரு வார்த்தை சொந்த அனுபவம் வாழ்ந்த நம்ம டன்(யாழ்கள) மாதிரி வாழனும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 01-02-2006 :evil: :evil: சாறி வினீத் அண்ணா...இப்பிடி குறை சொல்லிக்கிட்டே இருப்பது எனக்கு பிடிப்பதில்லை..கல்யாணத்தையே குறை சொல்லுறீங்களே..கல்யாணம் என்ன தனி ஆளா? ஆணும், பெண்ணும் சேர்ந்து தானே..ரண்டு பேரும் யோசிச்சு செய்யணும்..இல்லையா..விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும்..அதை விட்டுட்டு...குறை சொல்லி செய்யாத ஆக்களுக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் :!: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 01-02-2006 Quote:நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை. நான் என் மனைவியிடம் ஒரு ஒரு தடைவை தான் பேசி உள்ளேன் அதுவும் கடைசியும் முதலுமா என்னை திருமனம் செய்கிறயா எண்டு மட்டும் தான் அதுக்கு பிறகு??????????????????????????????
- வினித் - 01-02-2006 ப்ரியசகி Wrote::evil: :evil: சாறி வினீத் அண்ணா...இப்பிடி குறை சொல்லிக்கிட்டே இருப்பது எனக்கு பிடிப்பதில்லை..கல்யாணத்தையே குறை சொல்லுறீங்களே..கல்யாணம் என்ன தனி ஆளா? ஆணும், பெண்ணும் சேர்ந்து தானே..ரண்டு பேரும் யோசிச்சு செய்யணும்..இல்லையா..விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும்..அதை விட்டுட்டு...குறை சொல்லி செய்யாத ஆக்களுக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் :!: :roll: <!--emo& நான் சொல்லுறன் நொருப்பு சுடும் எண்டு நீங்கள் சொல்லுறிங்கள் இல்லை தொட்டு பாக்க போறன் எண்டு இனி நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டிங்கள் ஆனால் திருமனம் ஆன்களுக்கு தான் சோதனை பெண்களுக்கு இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பின்குறிப்பு: இப்படி தான் சின்னப்புவும் முகத்தரும் சொன்னவை நான் தான் கேக்கமா இப்படி போய்ட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 01-02-2006 வினித் Wrote:அண்ணா நீங்கள் சொன்னது 1000த்தில ஒரு வார்த்தை..சொந்த அனுபவம் ஜோவ்வ் வினித்,, நெஞ்சையே நக்கீட்டீங்கப்பா,,, அட உம்மட கருத்தைப்பார்க்கும் பொழுது அடிக்கடி நான் வாய்க்கை முனு முனுக்கிற பாட்டு திரும்பவும் ஞாபகத்துக்கு வருதப்பா... என்னபாட்டு எண்டு கேக்கல? அதுதானப்பா, மகளீர் மட்டும் படத்தில நாசர் பாடுற பாட்டு,, "கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு" :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 01-02-2006 ப்ரியசகி Wrote:...குறை சொல்லி செய்யாத ஆக்களுக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் :!: :roll: <!--emo& இப்ப நாங்க சொன்னா மட்டும் கட்டாம இருந்து போயிடுவியள் ஆக்கும் கிழடு ஒண்டு அலம்புது எண்டு சொல்லிப்போட்டுத் தானே போவியள் - ப்ரியசகி - 01-02-2006 Quote:ஆனால் திருமனம் ஆன்களுக்கு தான் சோதனை பெண்களுக்கு இல்லை இது சத்யமா உண்மை இல்லை :!: எல்லாருக்கும் கஷ்டமானது சில வேளைகளில் அமைவதுண்டு..ஆனால் பாருங்கோ இங்க யாருமே பெண்கள் வந்து புலம்புறாங்களா?குறைவு.. எப்பவும் ஆண்கள் தானே..ஏன் அப்பிடி?????? :roll: - ப்ரியசகி - 01-02-2006 MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:...குறை சொல்லி செய்யாத ஆக்களுக்கு பயத்தை உண்டு பண்ணக்கூடாது சொல்லிப்புட்டேன் :!: :roll: <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லோருக்கும் நீங்கள் சொல்வது போல் இல்லாத பட்சத்தில்..எப்படி நம்புவது மு.அங்கிள்? நானும் எத்தனையோ பேரை கண்டிருக்கிறேன்..திருமண வாழ்க்கை நல்லதாக அமையாதவர்களை...அதே நேரம் நல்லதையும் கண்டிருக்கேன்..அப்போ..நமக்கும் நல்லதே அமையும் எண்டு நம்புவோம்... :roll: :roll: :roll: :roll: இல்லாத பட்சத்தில் உங்களோடு நானும் சேர்ந்துக்கிறேன்..புலம்புவதற்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 01-02-2006 [size=18]சாத்திரி : ஆண்களை விட பெண்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே ஏன் அப்படி?? முகத்தார் - வினித் - 01-02-2006 ப்ரியசகி Wrote:Quote:ஆனால் திருமனம் ஆன்களுக்கு தான் சோதனை பெண்களுக்கு இல்லை அது தான் சொன்னான் கஷ்டப்படுறவைதான் கவலை படுவினம் நாங்கள் புலம்புறது கஷ்டத்தை தாங்க முடியாம தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எப்பவும் கஷ்ட படுத்துறவை வந்து புலம்பிவினமா? - ப்ரியசகி - 01-02-2006 வினித் Wrote:ப்ரியசகி Wrote:Quote:ஆனால் திருமனம் ஆன்களுக்கு தான் சோதனை பெண்களுக்கு இல்லை :twisted: :twisted: :twisted: :evil: நீங்கள் திருந்த சான்சே இல்லை.. :evil: :evil: நான் போறேன்!!! அதுசரி ஒல்லாந்து தானெ இடம்? எங்க அண்ணிட பெயரை ஒருக்கால் சொல்லுங்கோ..ஒரு எட்டு போய் வாறன்..அப்புறம் பார்க்கலாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aswini2005 - 01-02-2006 முன்னம் களத்திலை கலாச்சாரக்காவலர்களாக இந்த ஆண்களெல்லாம் சத்தம் போட்டிங்கள். இப்ப திருமணமே உங்களுக்கு போட்ட சந்தோசப்பறிப்பெண்டு கண்ணீர் விடுகின்ற ஆண்களெல்லாம் ஏன் அறிந்தும் அதில் விழுகிறீர்கள் ? இப்பிடி நடிச்சு நடிச்சே உங்கள் மனைவிகளை தங்கைகளை நாசம்பண்ணீட்டியள். இதுதான் நீங்கள் இன்னும் ஆழுகையாளர்களாகவும் பெண் இன்னும் ஆழப்படுபவளாகவும் இருக்க காரணம். உங்கள் மனைவிகளை தங்கைகளை அம்மாக்களை உங்களைப்போல் இப்படிப் புலம்ப அனுமதித்துப் பாருங்கள். அப்போ கன கதைகள் வெளிவரும்.
- aswini2005 - 01-02-2006 Quote:வினித் சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வினித் - 01-02-2006 Quote:சின்னப்புவும் முகத்தாரும் வினித்திலை பாசத்திலை சொல்லேல்ல. வயித்தெரிச்சலிலையெல்லோ சொன்னவை. ஏனெண்டா வினித்தின்ரை மகிழ்ச்சி தங்களுக்கு கிடைக்காம பாலைவனத்திலை காய வினித்மட்டும் சந்தோசமா இருக்கவோ எண்டெல்லோ அப்பிடிச் சொன்னவை அப்படி இருக்குமா? அப்பவும் நினைச்சனான் 40 வயசுக்கு மேல வேர குனம் வாறதுஎண்டு என்னால நம்ப முடிய இல்லை :oops: :oops: சின்னப்புவும் முகத்தரும் நல்ல மனுசர் எண்டு தான் எல்லாரும் சொல்லினம் யாழ்கள உறவுகள் மீது நல்ல அக்கறை உள்ள ஆக்கள் எண்டு தான் எல்லாரும் சொன்னாவை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 01-02-2006 :? என்ன அஸ்வினி இது.. அங்கிளையும் அப்புவையும் மாட்டி விட்டுட்டீங்க? எண்டாலும் வினீத் அண்ணாக்கு எங்க போச்சு புத்தி...யோசிக்க வேணாம்? இப்ப அவங்களை சாட்டுறௌ சுத்தப்பிழை :evil: அதுசரி அண்ணி பற்றி சொல்லலையே வினீத் அண்ணா :wink: - MUGATHTHAR - 01-02-2006 வினித் Wrote:சின்னப்புவும் முகத்தரும் நல்ல மனுசர் எண்டு தான் எல்லாரும் சொல்லினம் தம்பி வினித் <img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'> - வினித் - 01-02-2006 Quote:அதுசரி அண்ணி பற்றி சொல்லலையே வினீத் அண்ணா அண்ணிய பற்றி என்ன சொல்ல அண்ணிய பார்த்த ஜஸ்வரியா பொறாமை படுவா(இப்படி சொன்ன தான் சாப்பாடு) குனத்தில அவா ஒரு ஆழ் கடலில் கண்டு எடுத்த முத்து பாசம் காட்டுறதில அவா ஒரு வைரம் குடும்பத்தை கொண்டு நடத்துறதில அவா ஒரு தங்கம் இப்படிதான் என மனைவி இருக்கனும் எண்டு ஆசை பட்டது எல்லாம் அது ஒரு கனா காலம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|