01-08-2006, 08:55 PM
stalin Wrote:திருமணமான தம்பதியர்களிடம் முரண்பாடும் துன்பமும் இருப்பதை நடைமுறையில் கண்டு வருகிறோம். ஒருவன் சிலவேளை ஒரு பெண்ணோடு நன்றாக சந்தோசமாக இருந்தால் நிச்சயம் திருமணபந்தத்துக்கு அப்பாற்பட்ட பெண்ணாக தான் இருப்பாள் என சில உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.ஹோர்மோன் திருப்தி அடைந்தபின் அவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது .. ஒருவருக்கு ஒருவர் முழுமையாக உடலமைப்பை புரிந்து கொண்டு விடுகிறார்கள் பிறகு ஒருதருக்கொருத்தரகிடையில் கவர்ச்சிக்கு வேலையில்லாமல் போகிறது. மனிதனால் தனது கவர்ச்சியை நிருபீக்கமால் இருக்க முடியாது நிருபீக்க வெளியில் தேடுகிறான் அதனால் தான் என்னமோ திருமண கட்டு பாட்டுக்கு வெளியே சந்தோசமாக இருக்க முடிகிறது.........

