01-08-2006, 08:38 PM
என்ன கொடுமையையா இது அப்ப தமிழ் மொழி என்ற ஒரு மொழி இருப்பது அவருக்கு தெரியவிலையா? தமிழ் நாட்டில் இருந்து தானே நிறைய தமிழர்கள் மைக்குறோசொப்ட் நிறுவனத்தினால் மிக குறைந்த சம்பளத்தொகையில் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர். அது சரி டமில் நாட்டுல அதிகம் இங்கிலீசு பேசுவதால் தானோ புஸ் தமிழை ஓரங்கட்டிவிட்டார். தமிழ் நாட்டு தமிழரை பார்த்தால் பெரும்பாலானோர் ஸ்ரேற்ஸில தானே படிக்கிறார்கள். அது தானே அவர்களுக்கும் பெருமை அப்ப புஸ் தமிழ் நாட்டு தமிழரை ஒரு பொருட்டாகவே கணிக்கவில்லை போலும்.

