01-08-2006, 06:28 PM
<b>08 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>
சந்திரிகா அரச படைகளுடனான போர் நிறுத்த ஆரம்ப நாள்
ஆரம்ப நாள் 08.01.1995
(விலகிய நாள் 19.04.1995)
<b>சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவல் நினைவு நாள்(1940)</b>
பிரசித்தி பெற்ற விஞ்ஞானி
கலிலியோ கலிலி
இத்தாலிய விஞ்ஞானியான இவரே. பூமியே சூரியனைச்
சுற்றி வருகின்றது எண்டு முதன் முதலில் நிரூபித்தவர்
இது கிறிஸதவ மதக்கோட்பாட்டிற்கு எதிராக இருக்கின்றது
என்று காரணம் காட்டி இவரைச் சிறையில் அடைத்தனர்....
<b>தகவற் துளி</b>
பூமியிலிருந்து 25 கி.மீற்றர் வரை வளிமண்டலம் உள்ளது.
நதியே இல்லாத நாடு சவுதி அரேபியாவாகும்.
சோம்பேறிகளை தவிர வேறு எவரும் முடியாது என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.
-நெப்போலியன்-

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>