01-08-2006, 01:04 AM
எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு....
அதாவது 1 நிமிசம் 15செகண்ட் இல் டீ ரெடி!
2 கப் எடுங்க...ஒண்டில தண்ணி...மத்தில பால்....ரெண்டையும் 'மைக்ரோ வேவ் அவண்' ல வைச்சு 1 நிமிசம் செட் பண்ணுங்க...
டோர ஒபின் பண்ண ரெண்டும் கொதிச்சு இருக்கும். பிறகென்ன வாயில தேயிலை, சீனி, போட்டு மிக்ஸ் பண்ணி அடிக்க வேண்டியது தான்...
எச்சரிக்கை: கொதிக்கும் தண்ணிக்குள் சீனியை போட்டிங்கண்டா, தண்ணி வக்கிரமாக தெறித்து மூஞ்சியில் பறந்துவிடும். (மக்ரோ வேவ் பெளதீகம்)

<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>