01-07-2006, 08:49 PM
<b>இலங்கையில் கடையில் குடித்த தேனீர் மாதிரி குடிக்க ஆசையா ?</b>
நன்றாக கொத்தித்த தண்ணீரில் கொஞ்சத்தை தேயிலை பக்கற்றுகள் / தூள் இருக்கும் பாத்திரத்தினுள் விட்டு உடனேயே அந்த 1 வது தேயிலை சாயத்தை வெளியே ஊற்றிவிடுங்கள் பின்னர் இரண்டாவது தடவையாக எத்தனை பேருக்கு தேனீர் வேண்டுமோ அவ்வளவுக்கு கணக்காக கொதித்த தண்ணீரை விட்ட பின் உங்களுக்கு ஏற்ற சாயம் வந்தவுடன் பிறகென்ன அதனுள் சீனியை கடாசிவிட்டு இழுத்து நுரைக்க இரண்டு ஆத்து ஆத்திவிட்டு குடிச்சு பாருங்கள் பின் வந்து உங்கள் பதிலை எழுதுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எப்பொழுதும் தேனீரோ அல்லது பால்தேனீரோ நுரைக்கும் படி நன்றாக இழுத்து ஆத்தவும். <i>பால் தேனீருக்கு 1 வது சாயத்தை எடுத்து வெளியே ஊற்றக்கூடாது.</i>