01-07-2006, 02:56 PM
ப்ரியசகி Wrote:சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே..
நல்ல ஜடியா!! உங்கள் வீட்டுப்பக்கம் எனிமேல் யாருமே வரமாட்டாங்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '


