01-07-2006, 02:08 PM
Aaruran Wrote:புதிதாக வருபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுபவர்களைக் கூட்டம் சேர்ந்து தாக்குவதும் இங்குள்ள வழக்கம். அப்படியெல்லாம் அங்கில்லை. தற்ஸ்தமிழ்.காமும் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களும் பேச்சுச் சுதந்திரத்தை மதிப்பவர்கள். இங்கு கேட்பது போல் எதற்கெடுத்தாலும் அண்ணே அவரை தடை செய்யுங்கோ, இவரைக் கட் பண்ணுங்கோ என்ற குரலையெல்லாம் கேட்க முடியாது. அதனால் தற்ஸ்தமிழ்.காம் இந்தக் களத்தை விடச் சிறந்ததென்று நான் சொல்ல வரவில்லை. வித்தியாசமானது, சுதந்திரமானது.
இங்கே கூட்டம் சேர்த்து தாக்குவதில்லை. ஒவ்வொருவருக்கும் உள்ள உணர்ச்சிகளையே பிரதிபலிக்கின்றனர். மேலும் சந்தேகக் கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை. அது லக்கிலுக்குவிற்கு கிடைத்த வரவேற்பிலிருந்து அவர் புரிந்திருப்பார்.
மேலும் அங்குள்ள சுதந்திரம் எவ்வாறான அசிங்கமான வார்த்தைகளை அங்கே உலாவவிட்டது என்பதும் தெரியும். ஆக யாழ் ஒரு விதம். அது ஒரு விதம். இரண்டையும் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துக. ஒவ்வொருவரும் தத்தமது வழிகளில் செல்லுவோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

