01-07-2006, 10:34 AM
Mathan Wrote:டக் குறிப்பிட்டது போல தட்ஸ் தமிழ் கருத்துகளம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விமர்சிப்பதை தவிர்க்கலாம்.
புதிரானவன் நீங்கள் உங்கள் கருத்துக்களை நேரடியாக தட்ஸ் தமிழ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலாம் மற்றும் ராஜாதிராஜாவுடன் தனிமடல் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசலாம்.
மதனுடையது போண்றதுதான் எனது கருத்தும்... வேறு இணையத்தளங்கள் எண்டு நாங்கள் போய் அவர்களின் மனவுளைச்சலுக்கு ஆளாவான் ஏன்... அது அவர்கள் உள்வீட்டு விவகாரம். அங்குள்ள களத்தினர் என்ன விரும்புகிறார்களோ அவர்கள் அதைச் செய்யட்டும் இதில் நாங்கள் தலைப் போட வேண்டாம்...
::

