12-31-2003, 11:59 AM
வணக்கம் வசி அண்ணா...
கடந்த நத்தார் தினத்தன்றுதான் இருந்து வெக்டோன் ரிவியைப் பாக்க முடிந்தது. அதனால் குறைபாடுகளைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் இந்த ஒலி ஒளிப் பிரச்சினையை இன்று கவனிக்கக்கூடியதாக இருந்தது. நான் நினைக்கிறேன் இவர்கள் இந்தியாவில் பேட்டி எடுத்துவிட்டு, அதனை இணையத்தின்மூலமாக அனுப்பி பின்னர் ஒளிபரப்புகிறார்கள் என்று. அப்படிச் செய்கின்றபோது ஒலி ஒளிப் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதுதவிர அந்தப் பேட்டி நிகழ்ச்சிகளைக் கவனித்துப் பார்த்தால் படங்களில் Pixel தெரிகிறது. குறைகள் இருக்கத்தான் செய்கிறது.
மற்றது கணணியை முன்னுக்குக் காட்டிக் கொண்டு செய்தி வாசிப்பது பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதுதான் இன்று Professional.
அதைவிடுங்கள் TRT தொலக்காட்சியிலல் நேற்று செய்தி பார்க்க நேர்ந்தது. உண்மையில் செய்தி வாசித்தவருக்கு வேர்த்து ஒழுகியது. பாவமாக இருந்தது...