01-06-2006, 05:20 PM
நன்றி குறுக்காலபேவான்
நாங்கள் நாட்டால் வேறுபட்டவர்கள் என்றாலும் மெழியால் ஒன்று பட்டவர்கள் (எல்லேரும் தமிழர்கள்) எங்களுக்குள் நாங்கள் எல்லேரும் ஒற்றுமையாக இருந்தால் தான் வரும்காலம் சிறப்பாக அமையும் இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள் <b>அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு </b> என்று நாம் ஒற்றுமையாக இருக்கும் மட்டும் நம்மை யாரும் அசைக்க முடியாது
<b>தல அவர்களுக்கும் என் நன்றிகள்</b>