01-06-2006, 03:06 PM
MUGATHTHAR Wrote:தம்பி ஹவ் ஆ யு? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. போட்டு வாறன் (கொஞ்சம் இருந்தா பெடியன் இருக்கிற மானத்தையும் ஏலம் போட்டு வித்திடுவான்)
என்ன முகம்ஸ்
இப்படி கதைக்கின்றீர்கள்?
உங்களுக்காக கொஞ்சமாவது மிஞ்சம் வைக்கமாட்டேனா! (பிறகு மற்ற உறுப்பினர்கள் கஸ்டப்படுவார்களல்லோ) :wink:
[size=14] ' '

