01-06-2006, 01:48 PM
Niththila Wrote:என்ன எங்கட மற்ற உறவுகளை இந்தப்பக்கம் காணேல்லை. உங்கட அபிப்பிராயங்களையும் கூறலாமே
ஏன் நித்திலா அவங்களை இங்க கூப்பிட்டு குழப்பிறீங்க? அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைத்தானே? இந்த பிரச்சினைகள் தல, அருவி, பிருந்தன், என்போன்ற உறுப்பினகர்களால்த்தானே வந்தது? அவங்க கவிதை, சினிமா, போட்டி நிகழ்ச்சி எண்டு பிசியா இருப்பாங்க,,, அவங்களை பிறகு இங்க கூப்பிட்டு அவங்களையும் நாங்கள் பழதாக்கினமாதிரி போயிடும்,,, தேவையா? வேலையைப்பார்ப்பீங்களா,,, :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

