01-06-2006, 09:42 AM
வினித் Wrote:முகத்தார் மப்பில அப்படித்தான் புலம்புறவர் கண்டுக்காதைங்கோ!MUGATHTHAR Wrote:அட.நான் காண்பதென்ன கனவா........அல்லது நிஜமா.........என் கண்ணெதிரே..............சா.........ஏதோ எல்லாம் எழுத வருகுது குசியிலை.......நல்ல கருத்தை டண்ணும் தலயும் சொல்லியிருக்கிறார்கள் இதை வானம்பாடி ஏற்றுக் கொண்டது இன்னும் சந்தோஷமாகக் கிடக்கு.....நாங்கள் தனிய அரசியலுக்கை நிக்காமல் மற்ற பகுதிக்கிலையும் அடிபட...........சா......கருத்து பரிமாறலாம்தானே என்ன எமது இந்திய நண்ப்களே.................
சீ முகத்தார் எப்பவும் இப்படி தான் முதல நம்புறது அப்புறம் ஜாயே முதுகில குத்திட்டாங்கள் எண்டு புலம்பிகொண்டு திரியுறது :twisted: :twisted: :twisted:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

