12-30-2003, 09:39 PM
மாற்று இயக்கத்தில் வல்வெட்டித்துறையார் இருப்பதும் தெரியும், வல்வெட்டித்துறையோர் எல்லோரும் உறவில்லை என்பதும் தெரியும். இங்கு அதுவல்ல பிரச்சினை. இந்தியத் தமிழர் என்று முத்திரை குத்தி, இந்தியத் தொலைக்காட்சி என்று கோசம்போட்டு ஒதுக்க நினைத்ததற்கே குறிப்பிட்டேன். "அது நகைச்சுவை" என்பது உங்கள் கருத்து. அதற்காக ஊடகத்திற்கு நீங்கள் நினைத்த சாயம் பூசுவது என்ன கணக்கு?
அறிவிப்பாளர் கேள்விதான் கேட்டாரே ஒழிய, கருத்துச் சொல்லவில்லை. உதாரணத்திற்கு மேலே நான் எழுதிய கருத்தில் "யாழ் இணையமும் அப்படித்தானே?" என்பது எனது கருத்து அல்ல கேள்வியே (சந்தேகமே)!
வாய்க்குள் போட்டு மென்றுவிட்டு உள்விழுங்குங்கள். அப்படியே விழுங்கினால் இப்பிடித்தான்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->