01-06-2006, 08:48 AM
Quote:பிள்ளை இந்த விசயங்களை ஆர் இப்ப கேட்டது இப்ப பாருங்கோ நான் உங்களுக்கு தனிமடல் போடுற விசயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சு சீ...............வெட்கமாக்கிடக்கு
இதுவேற நடக்குதா? கவனம் எல்லொரும் வயது போனவர்கள் எப்படி ஆரம்பிப்பார்கள் எண்டு தெரியும் தானே?
நானும்தான் 6 மாசமா தனிமடல் போடுறன் ஒரு பதில் திரும்பா
:cry ம்ம் அதுக்கு எல்லாம் முகத்தார் போல கொடுத்து வச்சு இருக்கனும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

