01-06-2006, 06:33 AM
Snegethy Wrote:தெரியாத ஆக்களுக்கு தூயவன் அண்ணா நல்லா விளக்கம் சொல்றார்...முகம்ஸ் எனக்கு தனிமடலில் விளக்கம் சொல்லிட்டாராக்கும். :roll:
இப்படி எசகுபிசகாகச் செய்து விடுவார் என்று தானே, முகத்தாருக்கு கடன் பாக்கி இருக்கின்றதைச் சொன்னான். பிறகும் விளங்காமல் கதைக்கின்றீர்களே :oops: :oops:
[size=14] ' '

