06-22-2003, 05:44 PM
தாத்தா, உங்களிடமிருந்து பயன்பெறக்கூடிய வேறு விடயங்கள் நிறையவே இருக்கின்றன.இந்த வாதத்தை முடித்துவிட்டு உங்கள் பயன்தரும் கருத்துக்களை தாருங்கள் தாத்தா.தணிக்கை நடக்கும்போதும் நடாத்தியபோதும் எல்லாரும் பார்த்தவர்கள் தானே.விட்டுப்போடுங்கள்.

