01-06-2006, 05:01 AM
Snegethy Wrote:வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன்.
ஏனுங்க .. எதுக்கு எப்போ பார்த்தாலும் அறிவை பத்தி பேசுறீங்க?
என்னட்ட இல்லாத ஒன்றை பத்தி பேசினால் கம்முன்னு இருப்பன் எண்டதுக்காகவா?
hock:
-!
!
!

