01-06-2006, 04:09 AM
Snegethy Wrote:தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.
யம்மாடியோவ்..........
கருத்து எழுதவேணும் எண்ட உங்களின் ஆர்வம் நல்லதுதான்..
அதுக்காக 28 தை 2005 ல ஆரம்பிச்ச ஒரு தலைப்புக்கு இண்டைக்கும் கருத்து எழுதுவீங்களா!
டடடடா... என்ன ஒரு ஆர்வகோளாறு! :wink: :roll:
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.