01-05-2006, 11:39 PM
gausi Wrote:வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகே
தேத்தண்ணி போட
எவ்வளவு நேரம் எடுக்கும் :roll:
நான் உங்கடை வீட்டை
வந்தா எனக்குச் சோடா மட்டும்
வேண்டித்தாங்கோ காணும் :wink:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>

