01-05-2006, 07:53 PM
ப்ரியசகி Wrote:Vishnu Wrote:[quote=Anitha]<b>அடுத்த பாடல்...</b>
<b>[size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும்
தரையினில் பூக்கிறதே...
என் காதுக்குள்ளே உன் புன்னகையும்
ஏழிசை இசைக்குறதே...
வானம் தூறமில்லை பூமி நீளமில்லை
உன்னுடன் இருக்கையிலே..
உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே
உன் விரல் தொடுகையிலே..
காதல் என்ற ஒன்று தான்
உலகத்தின் அழகிய இலக்கியம்....
காதல் மட்டும் இல்லையேல்
உலகத்தின் மொழியே ஊமை தான்..
[b]ஆண்வாசமும்.. பெண்வாசமும்.. காதல் உண்டு பண்ணும் சுவாசமே.....
உன் ஆசையும்.. என் ஆசையும் கொஞ்சிக்கொள்ளும் சக வாசம்....</b>
என்ன அனித்தா சரியான பாட்டா? :wink: :wink:
ம்ம் சரியாத்தான் இருக்கும்.. :evil: நான் கஷ்டப்பட்டு தேடுறன்..அதுக்குள்ள சொல்லிட்டார்..பாட்டுக்காரர் :evil:
சரி தான் அண்ணா சொன்னது அதுக்கு ப்ரியசகி அக்கா ஏன் ரென்சன் ஆகிறிங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

