01-05-2006, 07:48 PM
gausi Wrote:றசிகை என்ன இப்படி சொல்லுகிறீர்கள் .தொலைபேசியில் கேட்கலாம் தானே!
ம்ம் கேக்கலாம்தான் ஆனால் நீ பள்ளில படிக்கிறீயோ இல்லை தொதல் கிண்டுறீயோ என்று பேச்சுத்தான் விழும் ம்ம் எதுக்கும் ரை பண்ணிப்பார்க்கிறன். :roll: :roll:
<b> .. .. !!</b>

