01-05-2006, 07:32 PM
பெண் இயந்திரமும் அல்ல.. பண்டமும் அல்ல..! ஆண் இயந்திரம் இயக்குபவனும் அல்ல வியாபாரியும் அல்ல..!
மனிதனுக்கே உரித்தானதும் பெண்ணுக்கே சிறப்பானதுமான உணர்வுகளைத் தாங்கிய உயிரி பெண்..! அதேபோல் தான் ஆணும்..! பெண்ணுக்கும் ஆணுக்கும் இயற்கை வழங்கிய கடமைகளை அவர்கள் தங்களிடையே உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு புரிந்துணர்ந்து கொண்டு அன்போடு செயற்படுத்துவதே மனித வாழ்க்கை வட்டத்தின் தொடச்சிக்கும் இருப்புக்கும் அவசியம்...! அதுதான் மனித வாழ்வின் அடிப்படை..!
இப்படி இயந்திரம் பண்டம் என்று பெண்களே தங்களைத் தாங்களே தரங்குறைத்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை..! பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் பார்க்கப்பட வேண்டிய இடத்தில் பார்க்கப்பட மிகுதி எங்கும் வேற்றுமை அற்று மனிதர்களாக நோக்கப்படட்டும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>