01-05-2006, 07:00 PM
Danklas Wrote:ஒன்றை கூறி வைக்க விரும்புகிறோம்,, பாகிஸ்த்தான் இந்தியாவைபற்றி ஏதேனும் கீழ்த்தனாமக விமர்சிக்க வெளிகிட்டால் தன்மானம் உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் கை கட்டி பேசமால் இருக்கமாட்டான்,, அந்த உணர்வுதான் தமிழீழ தமிழர்களிடம் இருக்கு என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்......
அத்தனையும் உண்மை டண்... !
::


