01-05-2006, 06:51 PM
அடி சக்கை அம்மன் கோவில் புக்கை எண்டானாம்,,, வானம்பாடியின் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை,,, புரிந்துணர்வுக்கு நன்றி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இருந்தாலும் எங்கட யாழ்கள இந்திய-தமிழீழ சகோதர ஒப்பந்தத்தில வசிப்பயல் மட்டும்தான் இனையமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
சின்னக்குட்டியார்,, தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கி 30 வருடங்கள் ஆகின்றன,, இன்று வரை எந்த ஒரு நாட்டிடமும் தமிழரின் தலைமை கையேந்தி நிற்கும் நிலைமை வரவில்லை,,, மாறாக மற்றைய நாடுகளுக்காக இலங்கை பேரினவாதிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்த வரலாறுதன் இருக்கு,, ஆகையால் ஈழம் போராட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்திய சகோதரர்கள் புரிந்துணர்வோடு செயற்படுவார்கள் என்பதே களத்தில் உள்ளவர்களது எதிர்ப்பார்ப்பு,,, அதை தவிர்த்து ஏனையவிடயங்களில் ஒன்றாக செயற்படுவோம்,,,,
ஒன்றை கூறி வைக்க விரும்புகிறோம்,, பாகிஸ்த்தான் இந்தியாவைபற்றி ஏதேனும் கீழ்த்தனாமக விமர்சிக்க வெளிகிட்டால் தன்மானம் உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் கை கட்டி பேசமால் இருக்கமாட்டான்,, அந்த உணர்வுதான் தமிழீழ தமிழர்களிடம் இருக்கு என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்......
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இருந்தாலும் எங்கட யாழ்கள இந்திய-தமிழீழ சகோதர ஒப்பந்தத்தில வசிப்பயல் மட்டும்தான் இனையமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:சின்னக்குட்டியார்,, தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கி 30 வருடங்கள் ஆகின்றன,, இன்று வரை எந்த ஒரு நாட்டிடமும் தமிழரின் தலைமை கையேந்தி நிற்கும் நிலைமை வரவில்லை,,, மாறாக மற்றைய நாடுகளுக்காக இலங்கை பேரினவாதிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்த வரலாறுதன் இருக்கு,, ஆகையால் ஈழம் போராட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்திய சகோதரர்கள் புரிந்துணர்வோடு செயற்படுவார்கள் என்பதே களத்தில் உள்ளவர்களது எதிர்ப்பார்ப்பு,,, அதை தவிர்த்து ஏனையவிடயங்களில் ஒன்றாக செயற்படுவோம்,,,,
ஒன்றை கூறி வைக்க விரும்புகிறோம்,, பாகிஸ்த்தான் இந்தியாவைபற்றி ஏதேனும் கீழ்த்தனாமக விமர்சிக்க வெளிகிட்டால் தன்மானம் உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் கை கட்டி பேசமால் இருக்கமாட்டான்,, அந்த உணர்வுதான் தமிழீழ தமிழர்களிடம் இருக்கு என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்......
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

