Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கல் விழா
#26
kuruvikal Wrote:
MUGATHTHAR Wrote:என்ன குருவி 2006ம் வருஷபலனைப் பாக்கேலைப்போல கிடக்கு பழைய மாணவர்களின்ரை தாக்குதலுக்கு ஆளாகப் போறியள் இப்பவே பறந்திடுங்கோ....................

போட்டுத் தாக்கிறாங்க முகத்தார்..! அதுக்காக கண்டதைக் கேட்டதை சொல்ல நினைச்சதை சொல்லாம விடக்கூடாது..! அண்மைல எங்கையோ வாசிச்சம்... பழைய மாணவர் சங்கம் கிறிஸ்மஸ் ஒன்று கூடல் என்றிட்டு...ஒரே தண்ணி அடிதான்..! அதை வெப்பில வேற போட்டிருக்கு..! அவையும் அவைட மனிசிமாரும் கூட இருந்து கூத்து..! ஆனா அங்க ஊரில பாடசாலைல செல்லட்டிச்சு உடைஞ்ச கட்டடம் இன்னும் திருத்துப்பட்டதா தெரியல்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

நீங்கள் கண்டதை சொன்னது தப்பில்லை குருவிகளே. அதற்காக இன்னொரு பக்கத்தை ஆரம்பித்து சொல்லியிருக்கலாமே? இந்தப்பக்கத்திலா?
எமது பாடசாலை மாணவர் சங்கம் வேறுபட்டது... இப்படி கிறிமஷ்க்கு புத்தாண்டுக்கோ நாம் ஒன்று கூடலை நடத்துவது இல்லை. வருடத்தில் 2 முறைதான். ஒன்று வசந்த காலங்களின் ஒரு ஒன்று கூடல். அதாவது விளையாட்டுப்போட்டி அடுத்து இந்த பொங்கல் விழா தான்.
தயவு செய்து எல்லா பாடசாலைகளின் பழைய மாணவர்கள் போல் நம்மையும் எண்ணாதீர்கள். எமது பழைய மாணவர் கட்டிடம் திருத்தியதோடு மட்டுமல்ல பல வித அபிவிருத்திகளையும் எமது பாடசாலைக்காக செய்திருக்கின்றது. அத்துடன் நாம் ஒரு பாடசாலைக்காக உதவ இல்லை. எமது ஊரில் இருக்கும் 5 பாடசாலைக்காக உதவி செய்கின்றோம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இன்னும் கூடுதலான தகவல்கள் தேவைப்படின் உங்கள் தருகின்றேன்.

Reply


Messages In This Thread
பொங்கல் விழா - by RaMa - 12-25-2005, 07:01 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 08:20 AM
[No subject] - by Vishnu - 12-26-2005, 08:25 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 08:43 AM
[No subject] - by MUGATHTHAR - 12-26-2005, 08:57 AM
[No subject] - by Selvamuthu - 12-26-2005, 12:34 PM
[No subject] - by ப்ரியசகி - 12-26-2005, 12:42 PM
[No subject] - by Selvamuthu - 12-26-2005, 04:24 PM
[No subject] - by RaMa - 12-27-2005, 05:02 AM
[No subject] - by அருவி - 12-27-2005, 08:27 AM
[No subject] - by Snegethy - 01-03-2006, 06:56 AM
[No subject] - by sinnappu - 01-03-2006, 10:48 AM
[No subject] - by RaMa - 01-04-2006, 04:29 AM
[No subject] - by Snegethy - 01-04-2006, 04:40 AM
[No subject] - by ப்ரியசகி - 01-04-2006, 12:35 PM
[No subject] - by aswini2005 - 01-04-2006, 10:07 PM
[No subject] - by matharasi - 01-04-2006, 11:45 PM
[No subject] - by Thala - 01-05-2006, 03:15 AM
[No subject] - by kuruvikal - 01-05-2006, 09:13 AM
[No subject] - by MUGATHTHAR - 01-05-2006, 09:27 AM
[No subject] - by kuruvikal - 01-05-2006, 09:46 AM
[No subject] - by MUGATHTHAR - 01-05-2006, 09:54 AM
[No subject] - by kuruvikal - 01-05-2006, 10:31 AM
[No subject] - by RaMa - 01-05-2006, 06:09 PM
[No subject] - by RaMa - 01-05-2006, 06:13 PM
[No subject] - by RaMa - 01-05-2006, 06:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)