01-05-2006, 03:20 PM
ராஜாதி ராஜா,, நன்றி உங்கள் புரிந்துணர்வுக்கு,,,,
சிலவேளைகளில் புலத்தில் இருந்து செயற்படும் துரோக இனையத்தளங்கள் அல்லது வானொலிகளைபற்றி அறிந்து இருப்பீர்களோ தெரியாது,, அவர்களின் வானொலியில் ஏதாவது நேயர்களுடன் கருத்துப்பகிர்வு இடம்பெற்றாலோ அல்லது இனையத்தளங்களில் கருத்துக்கள் இடம்பெற்றாலோ, அங்கே அந்த வானொலியை/இனையத்தளத்தை வழி நடத்துபவர்களால் அவ் கருத்துக்களை எதிர்கொள்ளமுடியாமல் போகுமிடத்து திடிரெண்டு இந்தியா/ ராஜிவ் என்று சில ஆயுதங்களை கையிலெடுத்து கதைத்து சமாளிப்பார்கள்,, அதைத்தான் சில இனையத்தளங்களில் காணக்கூடியதாகவும் இருந்தது,, களத்திலே இருப்பவர்களும் சாதரணமனிதர்கள் தானே? அந்த வகையில் அவர்களின் ஊகங்கள் உங்களின் கருத்துக்களை தவறாக எடை போட வைத்துவிட்டது,
உண்மையில் இன்று இந்தியா-தமிழீழ உறவு இந்திரா காந்தி அம்மையார் இருந்திருந்தால் பலமடைந்திருக்கும், ஈழத்தமிழர்களின் கெட்ட நேரம் அவரின் இறப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் பின் பல துன்பியல் சம்பவங்கள் நிகழந்து விட்டது, இன்றும் கூட தமிழீழத்தில் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்றவர்களின் நினைவு தினங்களை தமிழ் மக்கள் உனர்வு பூர்வமாக கடைப்பிடிக்கிறார்கள்,, ஆனால் இலங்கையில் சிங்களவர் பிரதேசங்களில்??அவ்வாறு நடைபெறவில்லை என்றே கூறலாம்,, தமிழர் பிரதேசங்களில் அவை நடைபெற்றபொழுது சிங்கள இராணுவம் மக்களை அச்சுறுத்தி அதை தடுத்த வரலாறுகளே உள்ளன,, ஆனால் இன்று சிங்களம் தமிழர்களை அடக்குவதற்கு பல்வேறு வழிகளில் கபடத்தனமான முறையில் செயற்பட்டு வருகிறது, அதற்கு தமிழ் தேசத்துரோகிகளை பகடைக்காய்களாக உபயோகித்து வருகிறது,,,,
எனவே புரிந்துணர்வோடு செயற்படுவோம் என மீண்டும் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், தட்ஸ்தமிழீல்,யாழ்களத்தில் இந்தியன்/ஈழத்தவன் என்று கூறி குழப்பத்தை உண்டுபன்ன முயலும் இலங்கை அரசின் பினாமி தமிழர்களை இனம் கண்டு ஒதுக்குவோம்,,,

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>