01-05-2006, 03:09 PM
இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன்.
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif

