![]() |
|
சினிமா கேள்வி பதில் போட்டி ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: சினிமா கேள்வி பதில் போட்டி ... (/showthread.php?tid=2654) |
சினிமா கேள்வி பதில் போட்டி ... - அனிதா - 11-01-2005 <span style='font-size:25pt;line-height:100%'>வணக்கம் கள உறவுகளே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>சினிமா கேள்வி பதில் போட்டி</b> சினிமா பற்றிய கேள்வி பதில் போட்டி... முதலில் கீழே ஒரு கேள்வி தரப்பட்டுள்ளது. கேள்விக்கு பதில் தந்தவர் அடுத்த கேள்வியை கேட்கலாம்.. அப்படி அவர் இல்லை என்றால் வேறு யார் என்றாலும் கேள்வியை கேட்கலாம். கேட்ட கேள்விக்கு 2 நாளுக்கு மேல் பதில் தெரியாவிட்டால் கேள்வி கேட்டவரே பதிலை கூறிவிட்டு அடுத்த கேள்வியை கேக்கலாம்... [b]கேள்விகள்..... * ஒரு சினிமா துறையில் இருப்பவரின் படத்தை தந்து அவர் யார் என்றோ?? * சினிமா பாடல்வரிகளை தந்து ..இந்த பாடலின் வரிகளை எழுதினது யார்? அல்லது இந்த பாடலை பாடியவர்கள் யார்? அல்லது இந்த பாடலின் இசையமைப்பாளர் யார்? என்று இப்படியான கேள்விகளை கேக்கலாம் * பழைய புதிய திரைப்படங்களில் இருந்தோ கேட்கலாம்.. *கேள்விக்கான விடையை கண்டு பிடித்தவர் ..அடித்த கேள்வியைக் கேக்கலாம்.. [size=16]இதோ முதலாவது கேள்வி</span> <img src='http://img454.imageshack.us/img454/577/dy1919uu.jpg' border='0' alt='user posted image'> தேவயாணி இவர் நடித்த முதல் தமிழ் படம் என்ன? - Danklas - 11-01-2005 அடடா தீபாவளி ஸ்பெசலா? சரி போட்டி நிகழ்ச்சி தானே வீறு நடை போட வாழ்த்துக்கள் அனிதா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதுக்குரிய விடை வடிவா தெரியல்ல ஆனால் இதுவாகத்தான் இருக்கவேண்டும் தொட்டாச்சினுங்கி... :!: :?: சரியா?? :roll: :? விடை பிழை எண்டால் ஒரு குளுகுடுங்க எத்தனையாம் ஆண்டு வந்தது அந்த படம் எண்டு?? வேற உறுப்பினர் சொல்ல வசதியா இருக்கும்ம்.. :wink:
- அனிதா - 11-01-2005 ம்ம் சரி தொட்டாச்சினுங்கி என்ற படம் தான்..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்த கேள்வியைக் கேளுங்க ... - Danklas - 11-01-2005 <b>தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைபடம் எது? அது எத்தனை நாட்கள் ஓடி சாதனை படைத்தது</b> :?: - Rasikai - 11-01-2005 ஆகா இப்படி கஷ்டமாக கேள்வி கேட்டால் எனக்கு தெரியாதுங்கோ. பாட்டுல கேட்டால் சொல்லுவேனுங்கோ படத்துல கேட்டால் அவ்வளவாக தெரியாதுங்கோ. சரி சரி அனிதா வாழ்த்துக்கள் - Vasampu - 11-01-2005 Dan wrote: தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைபடம் எது? அது எத்தனை நாட்கள் ஓடி சாதனை படைத்தது டண் சின்னப்புவா கேள்வி தந்தது. தியாகராஜபாகவதரின் கரிதாஸ் என எங்கேயோ பார்த்த ஞர்பகம் - அருவி - 11-01-2005 ஏதோ ஒருபடம் ஒருவருடத்திற்கு மேலாய் ஓடினதாய் எங்கோ அறிந்த ஞாபகம், ஆனாத் தெரியல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Danklas - 11-01-2005 அருவி Wrote:ஏதோ ஒருபடம் ஒருவருடத்திற்கு மேலாய் ஓடினதாய் எங்கோ அறிந்த ஞாபகம், ஆனாத் தெரியல <!--emo& அப்ப மற்றைய படங்கள் எல்லாம் 1 வருடத்துக்கு கீழாலையா ஓடினது?? சரி ஒரு குளு தாரன்.. ஆனால் அது இப்ப இல்லை நாளைக்குத்தான்,,,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 11-01-2005 கரகாட்டக்காரன் என்று நினைக்கிறேன். இப்படம் இரண்டு வருடங்களாக ஓடியதாக அறிகிறேன். சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது? - Danklas - 11-02-2005 செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 11-02-2005 Selvamuthu wrote: சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது? நாடோடி மன்னன். மேலதிக விபரங்கள் தெரியாது. :roll: :?: - VERNON - 11-02-2005 வினாக்களை தொடுப்பதற்கும் விடைகளை பகர்வதற்கும் உதவிபுரியும் இணையம் http://www.tamilcinema.com/permanent/default.asp - Vishnu - 11-02-2005 Danklas Wrote:செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. <!--emo& அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் :roll: :roll: பட் சரியா தெரியல... எனது கேள்வி - நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்? நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்?? இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்?? இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்? ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்?? ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? :wink: - அருவி - 11-02-2005 Vishnu Wrote:[quote=Danklas]செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. <!--emo& அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் :roll: :roll: பட் சரியா தெரியல... அதுதான் கரகாட்டக்காரன். இரண்டு தீபாவளிகள் தாண்டி ஓடியது. :wink: - வினித் - 11-02-2005 Quote:அகா... அப்படியா?? ஆனால் ஏதோ ஒரு படம் 3 தீபாவளி அல்லது 3 நவராத்திரி ஓடியதாக வாசித்த நினைவு... அதாவது 2 வருடங்கள் பட் சரியா தெரியல... ஏதோ ஒரு படம் இல்லை டன்னும் மகோஸ்******* நடித்த படம் வடிவா தெரியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><b>வினித்</b> <b><span style='font-size:25pt;line-height:100%'>பொறுப்பாளர் கரவெட்டி</b></span> புதிய சுய தனிக்கை பொறுப்பாளர் - Vasampu - 11-02-2005 Danklas wrote: செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> டண் தவறான பதிலை (கரகாட்டக்காரன்) களத்தில் ஏற்றுக் கொண்டதால் அவரைத் தற்காலிகமாகத் தடைசெய்யுமாறு பரிந்துரை செய்கின்றென். :oops: :oops: நான் சொன்ன கரிதாஸ் படம்தான் 110 வாரங்கள் ஓடிச் சாதனை புரிந்துள்ளது. விபரம் கீழேயுள்ள இணையத்தளத்திலுள்ளது. http://www.tamilcinema.com/permanent/default.asp - Birundan - 11-02-2005 டண்க்கு மப்புப்பா பாவம் விட்டுடுங்க. - Vasampu - 11-02-2005 சா சா மப்போடை விடுறதுதான் தப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 11-03-2005 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--> எனது கேள்வி - நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்? நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்?? இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்?? இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்? ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்?? ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அடடா நிறைய கேள்வி கேட்டிருக்குறீர்கள் போல இருக்கே எதுக்கு சொல்லுற எண்டு தெரியல .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதில ஒரு கேள்விக்குத்தான் பதில் தெரியும் அதுவும் சரியோ தெரியா... :roll: <b>நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்??</b> அன்புள்ள ரஜனிகாந்த்... - RaMa - 11-03-2005 நடிகையின் பெயரில் வெளியான திரைப்படம்? ரோஐா நடிகரின் பெயரில் வெளியான திரைப்படம்?? சிவாஐி இசைஅமைப்பாளரின் பெயரில் வெளியான திரைப்படம்?? தேவா இடத்தின் பெயரில் வெளியான திரைப்படம்? பம்பாய் ஓரே பெயரில் வெளியான 2 திரைப்படம்?? ஒரெ கதையில் வெளியான 2 திரைப்படம்?? கிட்லர்(மம்முட்டி நடித்தது) ரைகர் (சத்தியராஐ் நடித்தது) |