01-05-2006, 02:36 PM
மதராஸி அவர்களே உங்களுக்கு பதில் சொல்லி எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை... பொதுவாக மனிதர்கள் இறந்த மனிதர்களை பற்றி இழிவாக பேசுவதில்லை... அது மனிதப் பண்பு.... மற்ற ஆவேசத்தோழர்கள் தலை, டன் போன்றவர்களே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள்.... ஆனால் நீங்கள்....
,
......
......


