01-05-2006, 02:29 PM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன மச்சி ..பெரிசா பீத்திக்கிறாய்....இந்திய பத்திரிக்கையிலை எழுதாததை ...புதுசா என்ன ....சொல்லியிருக்கு... ஏனு யாழிலை எழுதினா மட்டும் கோபம் பூத்திக்கொண்டு வருது.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


