01-05-2006, 02:19 PM
ராஜீவ் புகழ் பாடுவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம்... இந்தியாவில் ஐயாயிரம் கிராமங்களுக்கு பயணிந்த ஒரே தலைவர் அவர் ஒருவர் மட்டும்தான்.... மக்களோடு நண்பனாக பழகியவர்.... எனக்கு காங்கிரஸ் என்றால் அவ்வளவாக பிடிக்காது... ஆனாலும் ராஜீவை சில காரணங்களுக்காக பிடிக்கும்.... மறைந்த தலைவர் ஒருவரை இவ்வாறு விமர்சிப்பது நம் களத்துக்கு பெருமை சேர்க்கும் செயலா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்....
,
......
......


