06-22-2003, 03:51 PM
அப்படி அதில் மரியாதைக் குறைவு எதுவுமில்லை.. எனக்கு விருத்தெரிந்த காலத்தில்.. கவுணாவத்தை வேள்விக்கு சுழிபுரத்தில் இருந்துகூட 'ட்ராக்ரர்"களில் கிடாய் வாங்க அதிகாலையிலேயே செல்வார்கள்.. அத்துடன் வருடத்தில் வரும் கவுணாவத்தை வேள்விக்காக.. போட்டிபோட்டுக்கொண்டு கிடாய் வளர்ப்பதையும்.. வேள்வியன்று அதை மாலை அலங்காரங்களுடன் மேள தாளங்கள் சூழ ஊர்வலமாக அழைத்துச் செல்வதையும்.. இதில் ஆட்டு வளர்ப்பாளர்களிடையே யார் சிறப்பாக அமர்க்களப்படுத்துவது என்ற போட்டியுணர்வு சில இடங்களில் புலப்படுவதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்..பின்பு இந்நிகழ்வு தடைசெய்யப்பட்டது..
.

