01-05-2006, 10:31 AM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->குருவிஸ் இலங்கேலை பெரிய பள்ளிக்கூடம் றோயல்ன்ரை ஆண்டு இறுதி சிடி ஒண்டு பாக்கக் கிடைச்சுது.............வெளிநாட்டு பெம்பிளைகளை கொண்டு வந்து தண்ணியும் கூத்தும் அதை படமெடுத்து சிடி வேறை...............இப்பிடி பெரிய பள்ளிக்கூடங்களே செய்ய வெளிக்கிடேக்கை... அதுவம் வெளிநாட்டிலை இருக்கிறவை செய்யாட்டிக்கு எங்கடை மதிப்பு என்னவாகிறது.....................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
றோயலின்ர கூத்தோ...அதையேன் பேசுவான்.. அது நம்ம பெரிய இனத்து ஆக்களோட பெருமைக்குரிய இடமெல்லோ..! சோ...அவை அப்படிச் செய்யாட்டி அவைட பெருமை என்னாகிறது..! அதையும் வென்றிட்டினம் நம்மாக்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>