06-22-2003, 03:06 PM
சினிமாவுக்க தானே சினிமா மீனா வைப்பற்றி அலசுறாங்கள்...உங்கள் சிலருக்கு என்ன பிரச்சனை.... அவங்கள் அல்சிப் போட்டுப் போகட்டன். நீங்கள் ஏன் குத்தி முறியுறியள் அதுக்க அரசியலைக் கலக்குறியள்...சாப்பாட்டு மேசையிலையும் தாத்தா அரசியலோடையே இருக்கிறனியள்.....உங்களைச் சொல்லி குற்றமில்லை எல்லாம் வயசுக் கோளாறுகள் போல.... என்ன அப்ப சந்தர்ப்பத்தை மிஸ் பண்ண விடுட்டமே என்ற கவலையில வாற பொறாமைதான் இது எல்லாம்.....தம்பிகளா நீங்கள் நல்லா அலசுங்கோடா...உதுகள் கிடந்துதுகள்!
அப்ப மீனாவுக்கு எந்த மண்டபத்திலையாம் கலியாணம்..அக்காவுக்கு ஏதேனும் பிரசன்ட் கொடுக்கவேணும் தமிழ் பிள்ளையெல்லே!
அப்ப மீனாவுக்கு எந்த மண்டபத்திலையாம் கலியாணம்..அக்காவுக்கு ஏதேனும் பிரசன்ட் கொடுக்கவேணும் தமிழ் பிள்ளையெல்லே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

