01-04-2006, 03:48 PM
Mathan Wrote:ஈழதமிழர் விவகாரம் மட்டுமல்ல வேறுபல விடயங்களிலும் இவர் அப்படிதான். பரபரப்பை ஏற்படுத்தி தன்னை முன்னிலை படுத்துவார். ஒரு டீ பார்ட்டி நடத்தி இந்திய அரசை கவிழ்த்தாரம் உண்மையா?
உவரை நாங்கள் கூப்பிடுறது கிறுக்குப்பயல் எண்டு
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
இருக்கட்டும் உவர் டம்பீ ராம் ஜெத்மலானி ?? எப்பிடிப்பட்ட ஆளப்பா உவரின்ர ஆரம்பவாழ்க்கை கிறிமினல் ரைப் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ
:? :? :? :? :? :? :? :? :? :?
[b]

